tag:blogger.com,1999:blog-65576477134153440042024-02-07T09:07:52.942+05:30Thendral pakkamThendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-47978833117550721992012-11-10T07:38:00.003+05:302012-11-10T07:38:40.525+05:30Sam P Chelladurai Renewal of Mind 03Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-9463463435387065172012-11-10T07:38:00.001+05:302012-11-10T07:38:28.395+05:30Sam P Chelladurai Renewal of Mind 03Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-59578950614303206502012-11-10T07:11:00.001+05:302012-11-10T07:11:35.901+05:30Sam P Chelladurai Renewal of Mind 02Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-48789433331667787482012-11-10T07:08:00.001+05:302012-11-10T07:08:40.909+05:30Sam P Chelladurai Renewal of Mind 01Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-73328888355692133712012-04-03T16:40:00.001+05:302012-11-04T05:31:26.232+05:30அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரய் திருப்பி தருவேன்
பறந்து வந்தாயே
இந்த பாவி உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே
சொந்தங்கள் என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது யார் தந்தது
இன்னொரு தாய்மை தான் நான் கண்டது
அட உன் விழி ஏனடா நீர் கொண்டது
அன்புதான் தியாகம்
அழுகை தான் தியானமே
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊருக்கு புரியாதே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
பூமியை நேசிக்கும் வேர் போலவே
உன் பூ முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன் போலவே
உன் நேசத்தில் வாழுவேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம் எந்தன்
கண்ணீர் துளி ரெண்டே
அழகு நிலவே கதவு திறந்து
அருகில் வந்தாயே
Kanavellam palikkudhe,
Kanmunne nadakkudhe Kanavellam palikkudhe,
Kanmunne nadakkudhe Vaazhkaikku arthangal kidaikkiradhe,
vaanavil nimidangal nanaikiradhe ,
Ennodaya pillai ennai jaikkiradhe,
ennai vida uyarathil parandhu sigarathuda
En vaanathil oru natchathiram pudhidhaaga poo poothu sirikindradhe,
Enge enge dhinam dhorum naan edhirpaatha naal indru nadakkinradhe.
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe,
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe.
Nadaivandiyil nee nadandha kaatchi innum kangalile,
Naalai undhan peyarai sollum perumidhangal nenjinile,
En tholai thaandi valarndhanaal,en thozhan nee allava,
En velviyavum vendradhanaal, en paadhi nee allava.
Santhosham theril thaavinen
manam indru midathra
En vaanathil oru natchathiram pudhidhaaga poo poothu sirikindradhe,
Enge enge dhinam dhorum naan edhirpaatha naal indru nadakkinradhe.
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe,
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe.
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe,
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe.
Kili koottil pothivaithu puli valarthen idhuvarayil,
Ulagathai nee vendru vidu uyir irukkum kanam varaiyil.
Ennaalum kaval kaappavan naan,en kaaval nee allava,
Eppodhum unnai ninaippavan naan,en thedal nee allava.
En aadhirambam yaavum indru aanandha kanneeril,
En vaanathil oru natchathiram pudhidhaaga poo poothu sirikindradhe,
Enge enge dhinam dhorum naan edhirpaatha naal indru nadakkinradhe.
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe,
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe.
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe,
Kanavellam palikkudhe, Kanmunne nadakkudhe.
Vaazhkaikku arthangal kidaikkiradhe,
vaanavil nimidangal nanaikiradhe ,
Ennodaya pillai ennai jaikkiradhe
ennai vida uyarathil parandhu sigarathuda
En vaanathil oru natchathiram pudhidhaaga poo poothu sirikindradhe,
Enge enge dhinam dhorum naan edhirpaatha naal indru nadakkinradhe.Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-80880292375815633432012-04-03T16:33:00.001+05:302012-11-04T05:27:50.876+05:30தென்றல் பேனா ..நட்சத்திரங்களை
வரவேற்பு அறைக்கு அழைத்தாகி விட்டது ..
அங்கோர் ஒளி விளக்கு மின்னிக்கொண்டு
போதாதென்று நிலா முற்றம்
மலர் தோட்டம் மயக்கத்துடன்
மெல்லிய பஞ்சு மெத்தை
இசை ஒலிக்கு இரு குயில்கள்
கனிய கனிய கனி ரசம்
சிரித்து பேசி மகிழ பழங்கதை கோப்பு
பூரித்து போக புகைப்பட குவியல்
இதழ் எங்கும் தேன் கொண்டு
சுவாச காற்றை உனக்கென சுத்தப்படுத்தி
நெஞ்சம் எங்கும் காதல் சேர்த்து
கனிந்து உருகி இல்லறம் காண காத்திருக்கிறேன் !!!!
உனக்குதான் காதலிக்க நேரம் இல்லை ..... ??
காதல் ஏற்றி!!!!!!
ஆண்டவனிடம் வேண்டுதல் செய்
ஆயிரம் விளக்கேற்றுவதாய்
அப்போது உன்னவள் கிடைப்பாள் என்று
அறியாமையில் சொன்னான் நண்பன்..
அவனுக்குத் தெரியாது
உன் விழி ஏற்றிய
ஆயிரம் விளக்கில்தான்
என் காதல் கை கூடியது என்று....
அசைந்தாடும் விளக்கொளியில் மங்கலாய்
ஓவியம் செய்யும் உன் நிழலுக்கு ஓர் முத்தம்
அலையோடு விளையாடி உன் கொலுசோடு
ஒட்டிக் கொள்ளும் மணல்த் துகள்களுக்கு ஓர் முத்தம்
கடமை செய்கிற பொது உன் அகன்ற நெற்றியில்
பனித் துளியாய் பூக்கும் வியர்வைக்கு ஓர் முத்தம்
என் காயங்களுக்காய் மழைச் சாரல் வீசுவதாய்
கண்ணீர் சிந்திய உன் விழிகளுக்கு ஓர் முத்தம்
வலிக்க வலிக்க பக்கம் பக்கமாய் கவிதைகளும் கடிதங்களும்
எழுதி நீட்டிய உன் தளிர் கரங்களுக்கு ஓர் முத்தம்
அருவியில் குளித்தாடி குழைந்தயாய்
மாறும் உன் பொன்மேனி மீது பூக்கும் நீர்த் திவலைகளுக்கு ஓர் முத்தம்
யாரென்று பார்க்கும் ஆர்வத்துடன் கதவு திறக்கும்
உன்னை திகைப்பூட்ட ஓர் சிறு முத்தம்
அயர்ந்து போனாலும் அழகாய்த் தூங்கும்
உன் விழிகளுக்கு ஓர் முத்தம்
நீ பேசும் போது
உன் செண்பக விரல்களுக்கு ஓர் முத்தம்
நீ கனவுகளில் உலா வரும் போது
ரசனையுடன் ஓர் முத்தம்
ஊரில் நீ இல்லாத தருணங்களில் தப்பித் தவறிக்கூட
உன் நினைவின்றி இருக்கக் கூடாது என்பதற்காக
உன் நிழற்படத்திற்கு என் நிஜமான ஓர் முத்தம்
Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-50839345967769695082010-11-13T02:20:00.002+05:302010-11-16T10:12:25.959+05:30நிலவு தூங்கும் நேரம்நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை
தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ .. நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணா
[நிலவு தூங்கும் ....]
கீதை போல காதல் மிக புனிதமானது
பேதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் .....ஏன் தயக்கம் கண்ணா வா இங்கே ...
“A true friend is someone who says nice things behind your back.”
“Friends are those rare people who ask how we are and then wait to hear the answer.”
“A true friend is someone who thinks that you are a good egg even though he knows that you are slightly cracked”
"People who lead a lonely existence always have something on their minds that they are eager to talk about."
--Anton Checkov
"People are lonely because they build walls instead of bridges."
--Joseph F. Newton
"If you love somebody, let them go. If they return, they were always yours. If they don't, they never were."
"Sometimes the heart sees what is invisible to the eye."
--H. Jackson Brown Jr.
"One great use of words is to hide our thoughts."
--VoltaireThendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-51335274225599130792010-06-06T20:25:00.000+05:302010-06-06T20:25:30.231+05:30My Camera language...Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-48339689018233941142010-06-06T20:24:00.000+05:302010-06-06T20:24:48.919+05:30My Camera language...Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-50993321739015768102010-06-01T15:04:00.000+05:302010-06-01T15:04:32.860+05:30Never Give Up in Life - A Truly Inspirational Video<object style="background-image:url(http://i2.ytimg.com/vi/13N6gAlhAqg/hqdefault.jpg)" width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/13N6gAlhAqg&hl=en_US&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/13N6gAlhAqg&hl=en_US&fs=1" width="425" height="344" allowScriptAccess="never" allowFullScreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed></object>Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-89097339658389481532010-06-01T15:03:00.000+05:302010-06-01T15:03:42.778+05:30Chalo india chalo (best advertisement by times of india)<object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/smnTG-QS6tg&hl=en_US&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/smnTG-QS6tg&hl=en_US&fs=1" width="425" height="344" allowScriptAccess="never" allowFullScreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed></object>Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-20652800512721063292010-05-31T10:41:00.000+05:302010-05-31T10:41:09.197+05:30My Camera language...Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-4378463297749245192010-05-31T09:12:00.000+05:302010-05-31T09:12:54.039+05:30BirdsThendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-82829412232152446882010-05-27T12:13:00.001+05:302010-05-27T12:14:12.988+05:30My work on threads ..Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-23978209299298604432010-05-27T12:11:00.000+05:302010-05-27T12:11:44.533+05:30Painting on mudThendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-39461116431985131012010-05-27T12:08:00.000+05:302010-05-27T12:08:59.449+05:30My world of colursThendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-54624609287886038832010-05-27T12:01:00.000+05:302010-05-27T12:01:32.798+05:30Fabric work on Saree ..Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-88376409789972342302010-05-27T12:00:00.000+05:302010-05-27T12:00:40.155+05:30My world of colursThendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-16962945834571899102010-05-27T11:56:00.000+05:302010-05-27T11:56:13.829+05:30GUD MORNING GUD PEOPLE<object style="background-image:url(http://i4.ytimg.com/vi/kx0w_HgRmjE/hqdefault.jpg)" width="480" height="295"><param name="movie" value="http://www.youtube.com/v/kx0w_HgRmjE&hl=en_US&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/kx0w_HgRmjE&hl=en_US&fs=1" width="480" height="295" allowScriptAccess="never" allowFullScreen="true" wmode="transparent" type="application/x-shockwave-flash"></embed></object>Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-20028945755638925142010-05-14T15:02:00.002+05:302010-05-27T11:58:24.428+05:30பென்சில் பதிவுகள்
Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-43655064387932349522010-05-14T15:00:00.000+05:302012-11-04T05:21:07.641+05:30Pencil work ..
Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6557647713415344004.post-76968729755295381672010-05-02T22:42:00.002+05:302021-11-13T13:42:26.342+05:30Joy to the world
Thendralhttp://www.blogger.com/profile/10442257384791092185noreply@blogger.com2