நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை
தினம் தினம் வளர் பிறை
நிலவு தூங்கும் நேரம்
நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே
நான் உன்னை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்
நான் இனி நீ .. நீ இனி நான் வாழ்வோம் வா கண்ணா
[நிலவு தூங்கும் ....]
கீதை போல காதல் மிக புனிதமானது
பேதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் .....ஏன் தயக்கம் கண்ணா வா இங்கே ...
[நிலவு தூங்கும் ....]
Saturday, November 13, 2010
Wednesday, November 10, 2010
Friend

“A true friend is someone who says nice things behind your back.”
“Friends are those rare people who ask how we are and then wait to hear the answer.”
“A true friend is someone who thinks that you are a good egg even though he knows that you are slightly cracked”
"People who lead a lonely existence always have something on their minds that they are eager to talk about."
--Anton Checkov
"People are lonely because they build walls instead of bridges."
--Joseph F. Newton
"If you love somebody, let them go. If they return, they were always yours. If they don't, they never were."
"Sometimes the heart sees what is invisible to the eye."
--H. Jackson Brown Jr.
"One great use of words is to hide our thoughts."
--Voltaire
Sunday, June 6, 2010
Tuesday, June 1, 2010
Monday, May 31, 2010
Thursday, May 27, 2010
Friday, May 14, 2010
Sunday, May 2, 2010
Subscribe to:
Posts (Atom)